காமன் வெல்த் போட்டிகளில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் குருராஜா
கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை குருராஜா வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப்…