சென்னை

சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளின் விவரங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த விவரம் வருமாறு

தேதி                                       நேரம்            அணிகள்                   டிக்கட் விற்பனை தேதி

10.04.2018                               8 மணி            CSK vs KKR                 02.04.2018

20.04.2018                               8 மணி            CSK vs RR                    12.04.2018

28.04.2018                               8 மணி            CSK vs MI                    22.04.2018

30.04.2018                               4 மணி            CSK vs DD                   22.04.2018

05.05.2018                               4 மணி            CSK vs RCB                 01.05.2018

15.05.2018                               4 மணி            CSK vs SRH                 06.05.2018

20.05.2018                               8 மணி            CSK vs KXIP                06.05.2018

அத்துடன் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சி &  அப்பர் டர்யர்                          ரூ. 2500

ஈ ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் – 2        ரூ.5000

ஈ ஹாஸ்பிடாலிடி பாக்ஸ் – 3        ரூ.6500

அண்ணா பெவிலியன்                   ரூ.4500

பெவிலியன் மாடி                           ரூ.6500

மேலும் டிக்கட்டுகள் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரையும் மதியம் 2 முதல் மாலை 6 வரையும் விற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.