எக்ஸ்ளூசிவ்: பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்!: கோவை ராமகிருஷ்ணனும் சொல்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் இருக்கும் புகைப்படம் போலியாக தயாரிக்கப்பட்டது என்று வைகோ குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், “பிரபாகரனை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட்டதே எட்டு…