Category: சிறப்பு செய்திகள்

‘வயநாட்டில் நிற்கக்கூடாது’’ ராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் கம்யூனிஸ்ட்..

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உ.பி.மாநிலம் அமேதி தொகுதியில் வழக்கம் போல் இந்த முறையும் போட்டியிடுகிறார். மொழி,இனம் மற்றும் கலாச்சாரத்தால் பிரிந்து கிடக்கும் வட இந்தியாவையும், தென் இந்தியாவையும்…

“நமது காவல்காரர் விழித்திருந்தது எப்போது? உறங்கியது எப்போது?”

தமது கருத்துரிமையை வெளிப்படுத்துவதற்காக வெளிநாடு செல்ல முயன்ற சமூக செயல்பாட்டாளர்களை மிகவும் விழிப்புடன் இருந்து தடுத்து நிறுத்தும் காவல்காரரின் (செளகிதார்) மத்திய அரசு, வங்கி மோசடியாளர்களை மட்டும்…

25 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிக்கிம் முதல்வர்… மீண்டும் வெல்வாரா?

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குட்டி மாநிலம்-சிக்கிம். அதற்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதோ விட்ட குறை –தொட்ட குறை போலும். தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் எல்லாம்-தாய் கழகத்தின் பெயரை…

வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்தார்- ராகுல் ‘’தலைவர்கள் இரு இடங்களில் நிற்பது வழக்கம் தான்’’

2வது தொகுதியில் போட்டியிடுவது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அமேதியில் களம் காணும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேண்டும்…

இன்று உலக இட்லி தினம் : இட்லி பிரியர்காளான தமிழர்கள் அறிவார்களா?

சென்னை இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம் ஆக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு என்றாலே அனைவரும் நினைவு கூர்வது இட்லி தான். அதுவும் இட்லி சாம்பார் என்னும்…

‘கிரிமினல்’ வேட்பாளர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ போட்ட தேர்தல் ஆணையம்: குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஆணை

டில்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரங்கள் குறித்து, 3 முறை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும் என்று…

மோடி வென்றால் இந்தியா இந்து தேசமாக மாறும்: பேராசிரியரின் அதிர்ச்சி தகவல்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் நிலைப்பிற்கு பேராபத்து காத்திருக்கிறது. இதைக் கூறியிருப்பவர் ஸ்வீடன் நாட்டினுடைய ஒரு பல்கலைக்கழக…

கண்களை திறந்து பார்க்காத அம்பயர்கள் : விராட் கோலியின் விமர்சனம்

பெங்களூரு நேற்றைய ஐபிஎல் போட்டி அம்பயர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த ஐபில் போட்டியின் 7…

உ.பி.யில்  நுழைந்ததும் மோடியும் தடம் புரண்டார்.. அகிலேஷ் கூட்டணியை ஆல்கஹாலுடன் ஒப்பிட்டதற்கு கண்டனம்..

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு – குறிப்பாக ஆளும் பா.ஜ.க.கட்சினருக்கு ‘நா காப்பது’ இயலாத காரியம். முதல் குடிமகன் முதல்வர் தொடங்கி அடிமட்டத்தொண்டன் வரைக்கும் சண்டையை மூட்டும்…

‘‘எங்க ஏரியா.. கிட்ட வராதே..’’ எதிரிகளை தெறிக்க விடும் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் வெலவெலத்து போய் நிற்கின்கின்றன. காரணம்? அந்த மாநில முதல்-அமைச்சர் சந்திரசேகர் ராவ். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக…