17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்! கூகுள் டூடுளை வெளியிட்டு விழிப்புணர்வு
17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நடைபெறும் நிலையில், கூகுள் டூடுளை வெளியிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. இன்று…