Month: April 2019

ஆவணங்களை கொளுத்தினாலும் மோடி தப்பிக்க முடியாது… ராகுல் டிவிட்

டெல்லி: டெல்லி சாஸ்திரி பவனில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்துகுறித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி டிவிட்டியுள்ளார். அதில், மோடி, நீங்கள் இப்படி ஆவணங்களை கொளுத்துவது உங்களை கண்டிப்பாக காப்பாற்றாது. உங்களுக்கான தீர்ப்பு நாள் நெருங்கிவிட்டது, என்று குறிப்பிட்டு…

டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து….. பரபரப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. டெல்லியில் உள்ள மத்தியஅரசு அலுவலகமான சாஸ்திரி…

பாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை

அகமதாபாத்: பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு சூரத் நீதிமன்றம்  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம்…

வெளிமாநில நீதிபதி முன்பு மதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை: உயர்நீதி மன்றத்தில் தேர்தல்ஆணையம் தகவல்

சென்னை: 18 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளிமாநில பார்வையாளர்களை கொண்டு நடத்தப்படும் என்று  தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. மேலும், மதுரை தொகுதிக்கான  வாக்கு எண்ணிக்கை வெளி மாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து எண்ணப்படும் என்றும்…

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக நோட்டீஸ்

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர்  டிடிவிக்கு  ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில்,  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதா திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு…

நான் வாக்களித்ததால்தான் எடப்பாடி முதல்வராக இருக்கிறார்: அதிருப்தி எம்எல்ஏ பிரபு

சென்னை: டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, 3அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கட்சித்தாவல் தடை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில்,  அதிமுகவுக்கு எதிராக நான் செயல் படவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, நான் வாக்களித்ததால்தான் எடப்பாடி இன்றுவரை முதல்வராக…

தினகரன் ஆதரவு 3அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! அதிமுகவில் பரபரப்பு

சென்னை: தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி…

‘அயோக்யா’ படத்திருந்து அனிருத் பாடிய ‘கண்ணே கண்ணே’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….!

[embedyt] https://www.youtube.com/watch?v=iKfcVo3D4lI[/embedyt]   விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு…

‘சிம்புவுக்கு எப்போது திருமணம்?’ கேள்விக்கு கண் கலங்கிய டி.ராஜேந்தர்….!

டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனுக்கும் நபீலாவுக்கும், கடந்த 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. நேற்று (மே 29), சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 30) பத்திரிகையாளர்களைச் சந்தித்த…