ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்கும் ‘சங்கமித்ரா’
சுந்தர்.சி இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஜெயம் ரவி, ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின்…