அதே கண்கள் படத்தின் சிங்கிள் டிராக் ஜனவரி 2ம் தேதி ரிலீஸ்

Must read

அறிமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன் நடிக்கும் படம் அதே கண்கள். இப்படத்தில் ஷிவதா, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ‘தந்திரா’ எனும் ஒரு பாடலை ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.

More articles

Latest article