புரூஸ்லீ படத்திற்கு U சான்றிதழ் கிடைத்தது

Must read

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள படம் ’புரூஸ் லீ’. அறிமுக இயக்குனரான பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தனா நடித்துள்ளார்.
தற்போது இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்குப் பிறகு ஜி வி பிரகாஷ் நடித்த படம் என்றாலே ஒரு மாறியான படமாகத் தான் இருக்கும் என இமேஜ் ஏற்பட்டுவிட்டது. அதனால் இப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்ததில் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More articles

Latest article