Category: உலகம்

உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 96 ஆம் இடத்தில் இந்தியா

டெல்லி உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலீல் 96 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி…

மலேசியாவில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது… 20 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்…

தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு…

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் ஹமாஸ் மீது ‘எல்லா நரகங்களும்’ கட்டவிழ்த்துவிடப்படும் : டிரம்ப் மிரட்டல்

காசா-வில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்காவிட்டால் நரக வேதனையை இனி தான் அனுபவிக்க நேரிடும் என்று ஹமாஸை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிப்ரவரி…

மெட்டா நிறுவனத்தில் 3000க்கும் மேற்பட்டோர் பணி  நீக்கம்

கலிபோர்னியா மெட்டா நிறுவனம் 3000 க்கும் அதிகமானோரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கல் தெரிவிக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ச்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தாய்…

எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25% இறக்குமதி விதிக்கும் டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்கஅதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப்,…

சீனாவின் DeepSeek AI ‘அதிகப்படியாக’ தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதாக தென் கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது

தென் கொரிய உளவு நிறுவனம், சீன AI செயலியான DeepSeek, தனிப்பட்ட தரவை “அதிகப்படியாக” சேகரித்து, அனைத்து உள்ளீட்டுத் தரவையும் பயன்படுத்தி தன்னைப் பயிற்றுவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது,…

டிரம்ப் அடுத்த அதிரடி… புதிய நாணயங்களை அச்சிடுவதை நிறுத்த உத்தரவு…

ஒரு சென்ட் நாணயத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகரித்து வரும் செலவைக் காரணம் காட்டி, புதிய நாணயங்களை அச்சிடுவதை நிறுத்துமாறு கருவூலத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

லண்டன் ரயில் நிலையத்தில் ‘வங்காள’ மொழி பெயர்ப் பலகைக்கு எம்.பி. ஆட்சேபனை: மஸ்க் ஆதரவு

வைட்சேப்பல் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்ப் பலகையை நிறுவியதற்கு பிரிட்டிஷ் எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘X’…

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்… AI செயல் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் மக்ரோனுடன் இணைந்து AI செயல் உச்சிமாநாட்டில் பிரதமர்…

வானர சேட்டை : இலங்கையில் பலமணி நேரம் மின்தடை

இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. தெற்கு கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மின்…