Category: இந்தியா

மக்களவையில் இன்று நிறைவேறிய மத்திய ஜி எஸ் டி சட்டத் திருத்த மசோதா

டில்லி இன்று மக்களவையில் மத்திய ஜி எஸ் டி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின்…

நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம்

டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 49 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கடந்த புதன்கிழமை மக்களவையில்…

பாஜக மூத்த நிர்வாகிகள் எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்”: ராமர்கோவில் அறக்கட்டளை

அயோத்தி: பாஜக மூத்த நிர்வாகிகளான எல்.கே.அத்வானி, எம்.எம்.ஜோஷி ஆகியோர் வயதை கருத்தில் கொண்டு, ராமர் கோவில் நிகழ்ச்சிக்கு “வரவேண்டாம்” என அறிவுறுத்தி உள்ளதாக ராமர்கோவில் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர்…

கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த 8 பேர் கைது! என்ஐஏ நடவடிக்கை

டெல்லி: 4 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய ரெய்டைத் தொடர்ந்து. 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனடர். இவர்கள் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது…

மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதலமைச்சருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, ஏற்கனவே டெல்லி துணைமுதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை 2வது…

கணவனே நடத்தினாலும் பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரம்தான்! – குஜராத் உயர் நீதிமன்றம்

காந்தி நகர்: கணவனே நடத்தினாலும் பாலியல் பலாத்காரம் என்பது பாலியல் பலாத்காரம்தான் என்று குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ராஜ்கோட்டை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஆண்டு…

IVF செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க கணவனின் உயிரணு தேவைப்படுவதால் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை! உச்ச நீதிமன்றம்

டெல்லி: IVF செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க கணவனின் உயிரணு தேவைப்படுவதால் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உத்தர பிரதேசம் லக்னோவை…

92 எம் பிக்கள் இடைநீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகையில் கடந்த 13-ந் தேதி நாடாளுமன்றத்துக்கு…

இந்திய வானிலை ஆய்வுமையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிக்காததே சேதத்திற்கு காரணம் : அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து உரிய நேரத்தில் சரியான எச்சரிக்கை வழங்கப்படாததே தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு காரணம் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர்…

கர்நாடகாவில் 60 வயதை தாண்டியோருக்கு முக கவசம் கட்டாயம்

மடிகேரி மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கர்நாடக அரசு 60 வயதைத் தாண்டியோர் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள்…