Category: இந்தியா

நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி, வெங்கைநாயுடு உள்பட பலருக்கு ‘பதம்பூஷன்’ விருது அறிவிப்பு…

சென்னை: கலைத்துறையில் சிறந்த சேவைகள் செய்தற்காக நடிகர்கள் விஜயகாந்த், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு, மறைந்த முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி, வைஜயந்தி மாலா, கும்மி நடன கலைஞர்…

ராமரை தரிசிக்க அயோத்திக்கு வரும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் உ.பி. அரசின் வாய்மொழி உத்தரவால் பக்தர்கள் அவதி…

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா மெகா நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து…

15 நிமிடங்களாவது ராகுல் யாத்திரையில் பங்கேற்க மம்தாவைக் கோரும் சாய்ராம் ரமேஷ்

டில்லி மம்தா பானர்ஜி 15 நிமிடங்களாவது ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர்…

ராகுல் காந்தி யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டாரா?

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளனது. இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில்…

1 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பீர் பாட்டில்கள் பறிமுதல்

டெல்லியில் 45 மெட்ரிக் டன் அளவிலான காலாவதியான பீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெல்லி துவாரகா பகுதியில்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

கங்கையில் மூழ்கினால் ரத்தப்புற்றுநோய் சரியாகிவிடும் என நம்பி சிறுவனை நீரில் மூழ்கடித்து சாகடித்ததாக 3 பேர் கைது

டெல்லி சோனியா விஹார் பகுதியில் பூ வியாபாரம் செய்பவர் ராஜ்குமார் சைனி இவரது 7 வயது மகன் ரவி-க்கு உடல்நிலை சரியில்லாததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு…

இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது! அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ராமர் பாதையில் நாம் சென்றால் இந்தியா நம்பர்-1 நாடாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். அயோத்தி…

சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்: இரண்டே நிமிடத்தில் உரையை முடித்த கேரள கவர்னர்…

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இரண்டே நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார்.…

டில்லியில் மிகவும் மோசம் ஆன காற்றின் தரம்

டில்லி தற்போது டில்லி நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது. நாளுக்கு நாள் தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. தற்போது…