டில்லி

ற்போது டில்லி நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது.

நாளுக்கு நாள் தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் குளிர்காலம் கடுமையாகி உள்ளது..  எனவே டில்லி ன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமுடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று டில்லியில் இன்று காற்றின் தரக் குறியீடு (AQI) 400-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக ‘காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பிற்கான ஆராய்ச்சி மையம்’ (SAFAR) தெரிவித்துள்ளது.

இதையொட்டி டில்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.