செப்.26-இல் 8 செயற்கைகோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ
வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் வழியாக 8 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவிருக்கின்றன. இதில் கடல், மற்றும் பருவநிலை தொடர்பான ஆராய்ச்சிக்காக 377…