இன்சாட் – 3DR செயற்கைக்கோள் படம் அனுப்பத் துவங்கியது

Must read

 
கால நிலை மாற்றங்களை துல்லியமாக அறிய, மிக நவீன செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. F05 செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அனுப்பியது.
1
அந்த செயற்கைக்கோள் விண்ணிலிருந்து பூமியை மிகத் துல்லியமாக படங்கள் எடுத்து அனுப்பியிருக்கிறது.
அந்த புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டது.
பூமிக்கு கீழ்ப்பகுதியில் சந்திரனும் துல்லியமாகத் தெரியும் அந்த படத்தைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.
 
 

More articles

Latest article