செவ்வாய் கிரகத்தில் பாறைகள் தண்ணீரை உடனடியாக உறிஞ்சுகிறது : புதுக் கண்டுபிடிப்பு
லண்டன் செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை…