‘ஜெனிரிக்’ மாத்திரைகளை வித்தியாசப்படுத்த நிற (கலர்) அடையாளம்: மத்திய அரசு தீவிரம்
டில்லி: மற்ற மாத்திரைகளில் இருந்து ஜெனிரிக் மாத்திரைகளை வித்தியாசப்படுத்த நிற (கலர்) அடையாளம் சூட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில், நிற அடையாளங்களை வைத்து…