ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்த தினம் – மார்ச் 14:
ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது.…