2500கிலோ எடை பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த ஸ்பேஸ்எக்ஸ் கார்கோ விண்கலம்
ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய கார்கோ விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக நாசா தெரிவித்து உள்ளது. கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன்…