மேக் இன் இந்தியா: இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப்! சுந்தர்பிச்சை தகவல்…
டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து…