ஜெர்சியை மோப்பம் பிடித்து கண்டுபிடித்த அஸ்வின் – மீம்ஸ்களால் கலாய்த்த ரசிகர்கள்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது தனது ஜெர்சியை கண்டுபிடிக்க மோப்பம் பிடித்த அஸ்வின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஞாயிறன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிக்கு…