சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்ட டிவைன் பிராவோ, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்!
சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன்,…