தேசிய கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மகளிர் அணியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…
சென்னை: தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மகளிர்அணியினர் வெற்றி பதக்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பஞ்சாப் மாநிலத்தில் 27ஆவது…