டாக்கா:
ங்கதேச வீரர் தமீம் இக்பால் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வங்களாதேச அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த முன்னாள் கேப்டன் தமீம் இக்பால், ஆக்ரோஷமான பேட்டிங் பாணிக்கு பெயர் பெற்றவர்.

இன்று அவர்வெளியிட்ட முகநூல் பதிவில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.