ஊதியம் நிலுவை – போராட்டத்தில் ஈடுபட்ட கனடா உள்நாட்டு கிரிக்கெட் அணியினர்!
டொரான்டோ: தங்களுக்கான ஊதியம் வந்துசேராத காரணத்தால், டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் மான்ட்ரீல் டைகர்ஸ் அணியின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குளோபல் டி-20 கனடா போட்டி துவங்குவதில் தாமதம்…