Category: விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : வரும் 14 ஆம் தேதி முதல் இந்திய வீரர்கள் பயணம்

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் டோக்கியோ செல்ல உள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்…

நவம்பரில் ரஞ்சி கிரிக்கெட் : பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: 2021-22 ஆம் ஆண்டுக்கான அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அட்டவணைகளையும் பிசிசிஐ வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பை உள்பட வயதுவாரி கிரிக்கெட்…

பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்: பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது.…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ‘சோல் கேப்’ நிறுவனம் வடிவமைத்த புதிய நீச்சல் உடைக்கு தடை

நீச்சல் போட்டிகளில் பங்கேற்கும் பெண்கள் இயற்கையாக நீண்டு வளர்ந்த தங்கள் கூந்தலை மறைக்கக்கூடிய வகையில் புதிய வடிவமைப்பில் தொப்பிகளை அறிமுகப்படுத்தியிருந்தது சோல் கேப் நிறுவனம். இந்நிறுவனத்தின் விளம்பர…

போதை மருந்து பயன்படுத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கேரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19…

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் : மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா மீது பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பணம் பெற்றுக்கொண்டு விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரெஞ்ச் காவல்துறையினர் அவரை கைது செய்து…

யூரோ கால்பந்து : ஜெர்மன் ரசிகை மீது வெறுப்பு பதிவு… இழப்பீடு வழங்க முன்வந்த இங்கிலாந்து ரசிகர்

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கால் இறுதி போட்டிகள் இன்று துவங்கயிருக்கிறது. நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் ஜெர்மன் அணி தோல்வியடைந்ததை கண்டு பார்வையாளர் மாடத்தில்…

அஸ்வின், தவான், மிதாலிராஜ் உள்பட பல வீரர்களின் பெயர்கள் ‘கேல் ரத்னா’ விருதுக்கு பரிந்துரை !

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பெண் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் பெயர்கள் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதிற்குப்…

பாரா ஒலிம்பிக்கில் இந்திய கொடி ஏந்திச்செல்கிறார் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன்!

டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் இந்திய கொடி ஏந்திச்செல்வார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்து உள்ளது.…

ஸ்பைடர்மேனாக மாறிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச்… மீம்கள் மூலம் அசத்திய ரசிகர்கள்

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் விம்பிள்டன் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோக்கொவிச் ஆடுகளத்தில் எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததோடு அதுகுறித்து ரசிகர்கள் தங்கள்…