ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடல்…வாழ்த்து! – வீடியோ
சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள 5 தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகளுடன் முதலவர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.…