ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு உற்சாக வரவேற்பு – கூடுதல் எஸ்.பி. பதவி – ரூ.1 கோடி பரிசு!
மணிப்பூர்: டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையித்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவருக்கு…