ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Must read

டோக்கியோ :
டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் சிந்து 21-க்கு 7, 21-க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

More articles

Latest article