பாரலிம்பிக்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா
டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரலிம்பிக் போட்டியில் இந்தியவீராங்கனை பவினா பென் பட்டேல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் வீராங்கனை…