தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம்!: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக்ததில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். சாத்தூர் அருகே, ஓடும் பேருந்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு…