சாத்தூர்: ஓடும் பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் ஓடும் பேருந்தில் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சாத்தூர் அருகே இன்று அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…