Category: தமிழ் நாடு

சினிமா பைனான்சியர் ‘போத்ரா’வுக்கும் குண்டாஸ்!

சென்னை, பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா பைனான்சியர் போத்ராமீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே பலவேறு புகார் காரணமாக பிரபல சினிமா…

பரபரப்பான சூழ்நிலையில் சசியை சந்திக்க டிடிவி பெங்களூரு பயணம்!

சென்னை: அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் இன்று பெங்களுர் செல்கிறார். அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிளவு…

முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை’! கமல் டுவிட்

சென்னை, கடந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது, முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின்…

குஜராத் காங்.எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் ஐடி ரெய்டு! பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரு, குஜராத்தில் நடைபெற்ற குதிரை பேரத்தை தொடர்ந்து குஜராத் காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருமான…

சசிகலா சீராய்வு மனு இன்று விசாரணை! தள்ளுபடியாகுமா?

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அன் கோவினர், உச்சநீதி மன்றத்தில் தண்டனையை ரத்து செய்யக்கோரி சீராய்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு இன்று…

அடுத்த ஆண்டு வரை மட்டுமே ரேஷனில் அரிசி! ராம்விலாஸ்பஸ்வான்

டில்லி: நாடு முழவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு ( 2018) வரை மட்டுமே மானிய விலையில் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில்…

காவிரியில் கழிவு நீர்: இருமாநில அதிகாரிகளின் கூட்டுக்குழு!

டில்லி, காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக, கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டுக்குழுவை…

கொளத்தூர் மணி கைது!

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு…

பிந்துவின் டார்கெட் யார்?: பிக்பாஸ் அலப்பறை

தனியார் டிவியில் வெளியாக தினசரி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் தொடரில் தற்போது புதுசாக நடிகை பிந்துமாதவி நுழைந்துள்ளார். ஏற்கனவே இருந்த நமீதா, கஞ்சா கருப்பு…

கண்டெய்னரில் மருந்து திருட்டு: முக்கிய குற்றவாளி கைது!

சென்னை, மாதவரத்தில் கன்டெய்னரில் உள்ள மருந்துபொருட்கள் திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். மாதவரத்தில் கண்டெய்னரில் இருந்து 1 கோடியே 30 லட்சம் மதிப்பிலான…