Category: தமிழ் நாடு

விஜயேந்திரர் நல்லவர்.. மென்மையானவர்.. : செல்லூர் ராஜூ சர்டிபிகேட்

மதுரை, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரையில்…

விஜயேந்திரர்,,எச்.ராஜா ஆகியோர்  திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்காவிட்டால்….:  கொளத்தூர் மணி எச்சரிக்கை

சென்னை, சென்னையில் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவை எச்.ராஜா நடத்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை…

தமிழகத்தில் இந்த ஆண்டும் 17 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடல்

சென்னை, பொறியியல் கல்விக்கு மவுசு குறைந்து வருவதால் நாடு முழுவதும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு 11 பொறியியல் கல்லூரிகள்…

“என்னோட ஓட்டு உங்களுக்கு இல்லை’’: நேரடியாக ஸ்டாலினிடம் சொன்ன ஞாநி!

நெட்டிசன்: சமீபத்தில் மறைந்த பத்திரிகையாளர் ஞாநிக்கான படத்திறப்பு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று ( 24.1.18) மாலை நடந்தது . நிறையப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட…

கமலின் அரசியல் சுற்றுப் பயணத்திற்கு பெயர் என்ன தெரியுமா?

சென்னை, அரசியல் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ள கமல், அந்த சுற்றுப்பயணத்திற்கு ‘நாளை நமதே’ என்று எம்ஜிஆர் படத்தின் தலைப்பை சூட்டியுள்ளார். அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த கமல்,…

கர்நாடக பந்த் : தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

பெங்களூரு மத்திய அரசை எதிர்த்து இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு கதவடைப்பு நடைபெறுவதால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன மகதாயி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மாநிலத்துக்கும்…

தமிழக அரசு : 5 ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை தமிழக அரசு ஐந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளது. தமிழக அரசு இன்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து…

என் அரசியல் தேர்தல் அரசியல் அல்ல!: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தான் அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக இரு நாட்களுக்கு முன் கூறிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், தனது அரசியல் தேர்தல் அரசியல் அல்ல என்று இன்று…

காவலர்கள் அடாவடியால் தீக்குளித்த இளைஞருக்கு ஆணையர் ஆறுதல்

சென்னை: காவலர்களின் அடாவடி செயலால் தீக்குளித்த இளைஞரை சந்தித்து ஆறுதல் கூறிய சென்னை மாநகர ஆணையர், தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.…

தமிழ்தாய் வாழ்த்துக்கு தேசிய கீதம் அளவுக்கு மரியாதை தர வேண்டும் : அமைச்சர் மாஃபா

சென்னை தமிழ்த் தாய் வாழ்த்துக்கு தேசிய கீதத்துக்கு தரவேண்டிய அளவு மரியாதை தர வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த…