Category: தமிழ் நாடு

சரஸ்வதி பூஜை: சென்னை – நெல்லை இடையே 'சுவிதா' சிறப்பு ரெயில்கள்!

சென்னை: நவராத்திரியின் இறுதி நாட்களான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * சென்னை…

உள்ளாட்சி தேர்தல்: திமுக வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி, சேலம், தூத்துக்குடி மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் அக்டோபர் 17…

காட்டுமன்னார்கோவில்: ஊருக்குள் முதலைகள் படையெடுப்பு!

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் முதலைகள் படையெடுத்து வருவதும், அதை தீயணைப்புத்துறையினர் சென்று பிடிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது. காட்டுமன்னார்கோவில் அருகில் குச்சூர் கிராமத்தில் ஊருக்குள்…

தேர்தல்தேதி அறிவித்த மறுநாளே வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு… ஏன்? ஐகோர்ட்டு

சென்னை, செப். 28 – உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த மறுநாளே, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது ஏன்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி…

எப்.ஐ.ஆர். பதிவு: சென்னை ஐகோர்ட்டு விரிவான உத்தரவு!

சென்னை: புகார்கள் மீது “எஃப்ஐஆர்’ எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, மனுதாரர்கள் நேரடியாக நீதி மன்றத்தை அணுககூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்…

உயில் என்பது என்ன ? விழிப்புணர்வு பதிவு!

உயில் என்பது என்ன ? – நெட்டிசன் ஒரு மனிதர் – தனது வாழ் நாளுக்கு பின் தனது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம்…

கோவை கலவரத்தை ஏற்படுத்தியது வங்கதேசத்தினர்….? சொல்கிறார் எச்.ராஜா..!

கோயமுத்தூர்: இந்துமுன்னணியை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டது வங்கதேசத்தினர் என்று சொல்கிறார் பாரதியஜனதா எச்.ராஜா. கோவையில் இந்து முன்னணி சசிக்குமார் இறுதி…

தமிழ்நாடு: 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடல்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்திருப்பதாக சமகல்வி இயக்கத் தலைவர் ஜெயம் கூறினார்.…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளரை மாற்றகோரி  செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…