Category: தமிழ் நாடு

சிறப்புக்கட்டுரை : மழை பெய்தால் லண்டனும் மிதக்குமா?: லண்டனில் இருந்து ரவி சுந்தரம்

இப்போது சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியிருப்பது அமைச்சர் வேலுமணியின் பேச்சு. இன்று சென்னை மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்காண்டவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒருநாள்…

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்!

சென்னை. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல்…

டிடிவி ஆதரவு எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு! அதிமுகவில் பரபரப்பு

சென்னை : தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி மாநிலங்களவை செயலாளர் தீபக் வர்மாவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் அணி சார்பாக…

மழை எதிரொலி: ஸ்டாலின் ‘எழுச்சி பயணம்’ ஒத்திவைப்பு!

சென்னை, தொடரும் மழை காரணமாக திமுக செயல்தலைவரின் எழுச்சி பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திமுக…

அமலாபால் கார் விவகாரம்: புதுச்சேரி முதல்வர் கவர்னர் முரண்பாடு!

புதுச்சேரி, அமலாபால் கார் பதிவு விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், தவறு நடந்திருக்கிறது என்று கவர்னர் கிரண்பேடியும் மாறுபட்ட தகவல்களை வெளிப்படுத்தி…

கார் பதிவு மோசடி: பிரபல “ஒல்லி” ஹீரோவும் சிக்குகிறார்?

வரி ஏய்ப்பு செய்ய திட்டமிட்டு, கார் பதிவில் மோசடி செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் பிரபல ஒல்லி நடிகரும் இந்த விவகாரத்தில்…

பேனர் இல்லேன்னா பலூன்!: ஆளுங்கட்சி புது ரூட்

கோவை: உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பலூன்களில் படம் அச்சிட்டு புதுவிதமாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஆளும்கட்சியினர். சமீத்தில் சென்னை…

அமெரிக்கா அளவுக்குக் கூட சென்னையில் நீர் தேங்கவில்லை: அமைச்சர் வேலுமணி ஆய்வில் தகவல்

சென்னை, சென்னை அடையாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது வேலுமணி தெரிவித்ததாவது:…

தப்பு தப்பாக ‘வந்தே மாதரம்’ பாடிய பாஜக செய்தி தொடர்பாளர்! வீடியோ

டில்லி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற வந்தே மாதரம் குறித்த விவாதத்தில் பங்கேற்ற பாஜ செய்தி தொடர்பாளர், வந்தே மாதரம் பாடலை தப்புப்தப்பாக பாடி தனது தேசப்பற்றை…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…