Category: தமிழ் நாடு

திருத்தணி: வகுப்பில் மயங்கி விழுந்த மாணவி சாவு: மற்றொரு மாணவிக்கு தீவிர சிகிச்சை!

திருத்தணி: திருத்தணி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார். உடன் இருந்த மற்றொரு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தணியை அடுத்த அகூர்…

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கார் விபத்து: உடன் வந்த கல்லூரி மாணவி பலி!

அனுப்பர்பாளையம்: அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் கார் விபத்தில் சிக்கியது. இதில் உடன் வந்த கல்லூரி மாணவி பலியானார். கோவை தனியார் பொறியியல் கல்லூரியில்…

குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்தலாமா? மருத்துவரின் கருத்து!

நாம் பயணத்தில் பார்க்கும் குழந்தைகளில் அநேகருக்கு டயப்பர் அணிவித்திருப்பார்கள். அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது சரிதானா என்ற கேள்வி…

கலப்பு திருமணம்: பெண்கள் அடைத்துவைத்து சித்ரவதை! தப்பி வந்த பெண் திடுக்கிடும் தகவல்!

மேட்டூர்: கலப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\ கலப்பு திருமணம்,…

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! நாளை பதவியேற்பு!!

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…

திருச்சி சிறையில் கைதிகள் போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!

திருச்சி: காவிரி பிரச்சினையில் மத்திய அரசு பல்டி அடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள…

“ஜெ. நலமாக இருக்கிறார்!” : சர்ட்டிபிகேட் கொடுக்கும் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.!

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் தெரிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம்…

காவிரி விவகாரத்தில் தொய்வில்லை!: சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

மதுரை: காவிரி மேலான்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவிர்ப்பதால், காவிரி விவகாரத்தில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை விமான…

காவிரி: மத்திய அரசின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?: பழ.நெடுமாறன் தகவல்

சென்னை: கர்நாடக சட்டமன்ற்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுவதால்தான், மத்திய அரசு காவிரி விவகார்த்தில் தடுமாறுகிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழர் தேசிய முன்னணி தலைவர்…

விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான…