Category: தமிழ் நாடு

மரக்காணம் அருகே மீனவ தரப்பினர் மோதல்: நால்வர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். மரக்காணம் அருகே கைப்பானிக்குப்பம் மீனவ கிராமத்தில், தற்போதுள்ள கிராம தலைவர்…

அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு துவக்கப்பள்ளியின்…

நீட் விவகாரம்: மக்களவை, மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு

டில்லி: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா, மத்தியஅரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக கேள்வி…

திமுக எனக்காகவே ஒரு சீட் ஒதுக்கியது; மதிமுகவுக்காக அல்ல! வைகோ விளக்கம்

திண்டுக்கல்: ராஜ்யசபாவுக்கு செல்ல திமுக எனக்காகவே ஒரு சீட் ஒதுக்கியது; மதிமுகவுக்காக அல்ல, இது எழுதப்படாத ஒப்பந்தம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்தார். மாநிலங்களவைக்கான…

‘நீட்’ குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ் காரசார விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பான விவாதத்தின்போது, திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள்…

வைகோவுக்கு வாய்ப்பில்லையா? வேட்புமனு தாக்கல் செய்தார் திமுகவின் 3வது வேட்பாளர்!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் 3வது வேட்பாளராக, தமிழக சட்டமன்ற செயலாளரிடம் இன்று மனுத்தாக்கல் செய்தார். இதன்…

உண்ணாவிரத போராட்டம்: நந்தினி தங்கை நிரஞ்சனா கைது!

மதுரை: மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்த சட்டக்கல்லூரி மாணவியும், நந்தினியின் தங்கையுமான…

வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டி இல்லை

சென்னை வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் அ ம மு க போட்டியிடாது என டி டி வி தினகரன் அறிவித்துள்ளார். அதிமுக மூன்றாக உடைந்து தினகரன்…

10சதவிகித இடஒதுக்கீடு: முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

மாநிலங்களவை தேர்தல்: திமுக சார்பில் 3வது வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல்?

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 3வது வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசத்துரோக வழக்கில்…