வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!
சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளளராக தீபலட்சுமி அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பெயரை அறிவித்து…