திமுக கொடுத்த நிதியில் முறைகேடாக சொத்து வாங்கிய இடதுசாரி தலைவர்கள்: மாரிதாஸ் குற்றச்சாட்டு
திமுக கொடுத்த தேர்தல் நிதியில் முறைக்கேடாக தங்களின் பெயரில் இடதுசாரி தலைவர்கள் சொத்துக்களை வாங்கியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக…