சென்னை:

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளார். அவர்களின் பிரசார சுற்றுப்பயணம் வெளியிடப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்செல்வனும், நாங்குனேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக நாராயணனும் நிறுத்தப்பபட்டு உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி:

12, 13, மற்றும் 16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம்

14, 15 மற்றும் 18 தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம்

ஓ.பன்னீர்செல்வம்

விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 13,14,17 ஆகிய தேதிகளில் பிரசாரம்

நாங்குநேரி தொகுதியில்  வருகிற 15, 16, 18 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம்