ஈரோடு அருகே வரலாற்றுக்கு முந்தைய குத்துக்கற்கள் கண்டுபிடிப்பு!
சேலம்: ஈரோடு அருகே கி.மு.1500 மற்றும் கி.மு.500 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 3 தனித்தனி குத்துக்கற்களைக் கண்டறிந்துள்ளது வரலாற்று ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று. இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…