Category: தமிழ் நாடு

சென்னை துரைப்பாக்கம் தடுப்பூசி முகாமில் ஆய்வு, பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்பு! ஸ்டாலின் அசத்தல்

சென்னை: சென்னை துரைப்பாக்கம் தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதியில் சென்ற அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடம் குறை கேட்டு ஆய்வு செய்தார்.…

மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறப்பு இல்லை! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போதைக்கு திறப்பது இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிடுடுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல்…

எடப்பாடியை நெருங்கும் காவல்துறை: விபத்தில் இறந்த ஜெ. கார் டிரைவர் குடும்பத்தாரிடம் விசாரணை

சேலம்: கோடிநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமாக விபத்தில் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில்,…

விரைவில் 100அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: ஒரே நாளில் 2.70அடி உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2.70அடி உயர்ந்துள்ளது. மேட்டூர்…

பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை! காரைக்கால் திருநள்ளாறில் பதற்றம் – பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் பாமக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு…

18 மாதங்களுக்கு பிறகு கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்! அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று இரவு தங்கத் தேரோட்டம் நடந்தது. தேரை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் இழுத்து நேர்த்தி…

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் காலமானார்…

வேலூர்: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெ.கோவிந்தன் வயது முதிர்வு காரணமாக காலமானார். திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான கோவிந்தன் (வயது 80) வயது முதிர்வு காரணமாக…

தீபாவளி பண்டிகைக்கு 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 50டன் ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே கச்சூர் பகுதியில்…

புலியை உயிருடன் பிடித்த  தமிழக வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு 

சென்னை: எம்டிடி 23 என குறியீடாகப் பெயரிடப்பட்டுள்ள மாசிங்ககுடி மனிதனை உண்ணும் முயற்சியில் தமிழக வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி…

தமிழகத்தில் மேலும் கொரோனா தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மேலும் கொரோனா தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.…