Category: தமிழ் நாடு

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.ரவி இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்திலுள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.ரவி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, மத்தியஅரசு கொண்டு வர உள்ள புதிய கல்விக்கொள்கை, மாணவர் சேர்க்கை, இடஒதுக்கீடு,…

கன மழை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ….!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை சென்றுள்ள முதல்வர், இன்று காலை தேவரின் பிறந்தநாளை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து…

மதுரையில் நன்மாறன் உடலுக்கு முதலமைச்சார் நேரில் மரியாதை..!

மதுரை: மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மதுரை, புதிய எல்லிஸ் நகரில் உள்ள…

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக்…

மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடந்து வருகிறது. அதில் முதல்-அமைச்சர்…

ரஜினிகாந்த் நலம்பெற கமல்ஹாசன் வாழ்த்து 

சென்னை: ரஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக…

மதுரை கலைஞர் நினைவு நூலக மாதிரிப்படம் வெளியானது.

சென்னை மதுரை நகரில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரிப்படம் வெளியாகி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் நினைவையொட்டி மதுரையில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 126 பேரும் கோவையில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,039 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,00,593…

சென்னையில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை வேலை நேரம் அதிகரிப்பு

சென்னை சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளின் வேலை நேரம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது., அதில் காணப்படுவதாவது…