இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கல்லூரிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…
சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நடப்பாண்டு 4 கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே சென்னை கொளத்தூரில் ஒரு கல்லூரி திறக்கப்பட்டது. இதையடுத்து,…