Category: தமிழ் நாடு

ரூ.3கோடி முறைகேடு வழக்கு: முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.…

பாலியல் தொல்லையால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! பள்ளி பாதுகாப்பானது இல்லை என கடிதம்…

சென்னை: பாலியல் தொல்லையால் சென்னை அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், பள்ளி பாதுகாப்பானது இல்லை தெரிவித்துள்ளார். இது பெரும்…

ஃபாக்ஸ்கான் விவகாரம்: போராட்டத்தை கைவிட மறுத்த பெண்கள் வலுக்கட்டாயமாக கைது!

சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் அங்கு…

இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல்வர் பேச்சு…

சென்னை: “இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்” என்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என இன்னுயிர் காப்போம் திட்டத்தில்…

11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி ஜனவரி மாதம் தமிழ்நாடு வர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்…

155 பேர் டிஸ்சார்ஜ், 4 பேர் தொடர் சிகிச்சை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை குறித்து திருவள்ளூர் கலெக்டர் அறிக்கை…

சென்னை: பூந்தமல்லி அருகே உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட உணவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 159 பேரில்…

அரசின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளுக்கு  விருது – தமிழக அரசு அறிவிப்பு 

சென்னை: சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் கிராம ஊராட்சிகளை விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில், தமிழ்நாட்டில் சிறப்பாகச்…

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் கைது…

சென்னை: ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்தும்,…

தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்! சென்னை விமான நிலையம் அறிவிப்பு

டெல்லி: தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருகை தரும், விமான…