மருத்துவ மேற்படிப்பில், உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…
டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங்கின்போது, உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு கடைபிடிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கு 10சதவிகித இடஒதுக்கீடு…