பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.,.
சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்து உள்ளர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா…