கட்சி முக்கிய தலைவர்கள் என்னை புறக்கணித்ததால் மனம் நொந்து விலகிவிட்டேன்! முன்னாள் சபாநாயகர் தனபால் ஓப்பன் டாக்…
சென்னை: கட்சி முக்கிய தலைவர்கள் என்னை புறக்கணித்ததால் மனம் நொந்து கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், சபாநாயகராக பணியாற்றியவருமான தனபால் தெரிவித்துள்ளார். அதிமுக…