Category: சினி பிட்ஸ்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன்,…

‘நவரசா’ ஆந்தாலாஜி பற்றி முழுமையான விவரம்…..!

‘நவரசா’ ஆந்தாலாஜியில் படங்களின் பெயர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ‘கருணை’…

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம்….!

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை ஹரிஹரன் இயக்கவுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள குக் வித்…

தனுஷுக்கு நாயகியாக மூன்று நடிகைகள் ஒப்பந்தம்….!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் நாயகிகளாக 3 பேர்…

‘சமுதாயம்’ திரைப்பட இயக்குநர் போக்சோவில் கைது….!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதற்காக தமிழ் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ‘சமுதாயம்’ என்ற திரைப்படத்தின் இயக்குநராக தன்னை…

யூரோ கால்பந்து போட்டியில் ‘வலிமை’ அப்டேட் கேட்ட தல ரசிகர்கள்…..!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால்…

ஷாருக் கானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

எந்த முகாந்திரமும் இல்லை என இயக்குநர் லிங்குசாமி மீது சீமான் கொடுத்த புகார் தள்ளுபடி….!

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அந்தக் கதை சீமான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட…

திரைப்படமாகும் சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி வாழ்க்கை கதை

சென்னை சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சியால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. சரவணபவன் உணவகத்தில் பணி புரிந்தவர் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த…

லிங்குசாமி இயக்கும் புதிய படத்தின் அப்டேட்….!

சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் லிங்குசாமி…